Election Results 12.30 Status

Election Results 12.30 Status : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து தொகுதிகளில் முன்னணி நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றன.

ஜெயிக்க போவது யார்? தேர்தல் முடிவுகள் 11 மணி நிலவரம்.!

12.30 மணி நிலவரப்படி

இந்திய அளவில்

பா.ஜ.க – 340
காங்கிரஸ் – 90
மற்ற கட்சிகள் – 112 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல்.

தமிழகம் :

திமுக – 36
அதிமுக – 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

சட்டப்பேரவை :

திமுக – 11
அதிமுக – 11 என இரண்டும் சமமான இடங்களில் முன்னிலை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.