Election Results 2019

Election Results 11’o Clock Status : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

11 மணி நிலவரப்படி

இந்திய அளவில்

பா.ஜ.க – 324
காங்கிரஸ் – 108
மற்ற கட்சிகள் – 110 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல்.

தமிழகம் :

திமுக – 36
அதிமுக – 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

சட்டப்பேரவை :

திமுக – 12
அதிமுக -10 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.