தீபாவளி ரேசில் இருந்து மாநாடு திரைப்படம் வெளியேற ரஜினியுடன் மோத பிரபல நடிகர் முடிவு செய்துள்ளார்.

Diwali Releases 2021 in Tamil Cinema : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறிய மாநாடு.. ரஜினியுடன் மோத முடிவு எடுத்த பிரபல நடிகர் - வெளியான அதிரடி அறிவிப்பு
https://kalakkalnews.com/topnews/search-hunt-in-kashmir-2-terrorists-shot-dead/cid5567710.htm

இந்தப் படத்துடன் சிம்புவின் மாநாடு, சூர்யாவின் ஜெய் பீம், அருண் விஜய்யின் வா டீல், விஷாலின் எனிமி உலகத் திரைப்படங்கள் மோத இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தன.

Maanaadu படத்தை வெளியிட விடாமல் கட்ட பஞ்சாயத்து பன்றாங்க – T. Rajendar ஆவேச பேட்டி | Silambarasan TR

குறிப்பாக ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. அண்ணாத்த படத்தின் ரிலீஸ் காரணமாக மற்ற படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் பிரச்சினை உள்ளதால் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி படத்தை தள்ளிவைத்து புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது.

இப்படியான நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் நேரடியாக ஹாட் ஸ்டார் விஐபி-ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.