நீங்க என்ன வேண்ணாலும் சொல்லலாம், ஆனால் எங்களுக்கு பீஸ்ட் திரைப்படம் கமர்ஷியல் ஹிட்டு தான் என விநியோகிஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Distributor Subramanian About Beast Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக தொடர்ந்து இந்த படம் வசூல் வேட்டையாடி வருகிறது.

இரண்டே நாளில் உலகம் முழுவதும் சேர்த்து 100 கோடி ரூபாயை படம் வசூலித்ததாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருஷம் பொய் என சிலர் சமூக வலைதளங்களில் பேசி வரும் நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் அளித்த பேட்டியில் பீஸ்ட் திரைப்படங்களுக்கு கமர்ஷியல் ரீதியாக பெரிய ஹிட்டு தான் என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பேட்டி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.