
சன்னி லியோனுக்கே டஃப் கொடுப்பீங்க போல என சொல்லும் அளவிற்கு கவர்ச்சியில் அதகளம் செய்து வருகிறார் கங்குவா நாயகி.
பாலிவுட் சினிமாவில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நாயகியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் திஷா பதானி.
இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்து வரும் இவர் தமிழில் ஏற்கனவே சங்கமித்ரா என்ற வரலாற்று படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக சிறுத்தை சிவா மிகப் பிரம்மாண்டமாக 3d தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் திஷா பதானி தற்போது ஓவர் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்