
பேண்ட்டை கழட்டி எல்லை மீறிய கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டுள்ளார் சூர்யா பட நாயகி திஷா பதானி.
பாலிவுட் சினிமாவில் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து திரை உலகின் அறிமுகமானவர் திஷா பதானி. அதன் பிறகு இவர் தமிழில் சங்கமித்ரா என்ற பிரம்மாண்ட படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இந்த படம் எதிர்பாராத விதமாக கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது இவர் சூர்யாவுக்கு ஜோடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கி வரும் வரலாற்று கதை அம்சம் கொண்ட கங்குவா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் பரபரப்பாக உருவாகி வருகிறது.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் திஷா பதானி தற்போது பேன்டை கழட்டுவது போல கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோவை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்