முண்டா பனியனில் மூச்சு முட்ட வைக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் கங்குவா பட நாயகி.
பாலிவுட் சினிமாவில் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திஷா பதானி. இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் தமிழில் சங்கமித்ரா என்ற படத்தில் நடிக்க இருந்தார்.
ஆனால் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் பத்து மொழிகளில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நாயகி நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது மூச்சு முட்ட வைக்கும் அளவிற்கு ஓவர் கவர்ச்சியில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.
முண்டா பனியனில் இவர் வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.