உரிய அனுமதி இல்லாமல் தாதா87 பட ரீமேக் செய்யப் பட்டதாக தெலுங்கு படம் ஒன்றுக்கு சென்சார் வழங்க முடியாது என சென்சார் போர்டு அறிவித்துள்ளது.

Director Vijay Sri Thanks to Media : தமிழ் சினிமாவில் தாதா 87 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ ஜி. இவர் இயக்கிய தாதா87 படத்தில் சாருஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷின் பாட்டி நாயகியாக நடித்திருந்தார்.

பூஜையுடன் கொடியேற்றம் : வெள்ளை விநாயகருக்கு, சதுர்த்தி விழா தொடங்கியது..

இந்த படத்தை சாய்குமாரை வைத்து தெலுங்கு லில் என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த படத்தை ரீமேக் செய்து இருப்பதாக விஜய் ஸ்ரீ ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து இந்த தகவலை சமூக வலைதளங்களில் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சாய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு சென்சார் வழங்க முடியாது என தணிக்கை குழு அறிவித்துள்ளது.

விஜய்சேதுபதி சொன்னா உலகமே கேட்க்கும்! – Director RK Selvamani Speech | Laabam Press Meet

இது குறித்து விஜய் ஸ்ரீ தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தணிக்கை சான்றிதழை அளிக்க முடியாது எனக் கூறிய தணிக்கை குழுவிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.