Director Sachy Passes Away
Director Sachy Passes Away

திரையுலகில் பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Director Sachy Passes Away : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் இந்தியாவில் பரவி ஒருபக்கம் பாதிப்பை ஏற்படுத்தி அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது.

இதனால் சினிமாத்துறை பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இது ஒருபுறமிருக்க அர்ஜூனின் மருமகன் சிரஞ்சீவி சாரா, டாக்டர் சேதுராமன், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை ஆகியவை பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

தம்மாத்துண்டு உடை, உல்லாசமாக குளியல் அமலா பால் வெளியிட்ட புகைப்படம்.. முதல் ஆளாக கமெண்ட் அடித்த மாஸ்டர் மாளவிகா – வைரலாகும் புகைப்படம்!

இதனை தொடர்ந்து மலையாள சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படமான ஐயப்பனும் கோசியும் படத்தின் இயக்குனர் சச்சி திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.