Director Pandiraj Next Movie
Director Pandiraj Next Movie

நடிகர் பாண்டி ராஜ் அடுத்ததாக சூர்யாவுடன் இருப்பதை சூசகமாக அறிவித்துள்ளார்.

Director Pandiraj Next Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாண்டிராஜ். கிராமத்து கதை இயக்குவதில் வல்லவர்.

இவர் இயக்கிய நம்மவீட்டுப்பிள்ளை கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றன.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

அருவா படத்திற்காக கெட்டப்பை மாற்றிய சூர்யா – செம மாஸாக வைரலாகும் புகைப்படம்

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பாண்டிராஜ் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

மேலும் வெகு விரைவில் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது நிச்சயம் சூர்யாவின் படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://twitter.com/glantson3/status/1269647111210930177?s=19