பிரபல இயக்குனர் திடீரென மரணம் அடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Director Nageshwara Rao Passes Away : தெலுங்குத் திரையுலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கே.எஸ் நாகேஸ்வர ராவ். இவர் சாம்ப்பையா, தேசத் துரோகி என பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. வெளியான அதிர்ச்சித் தகவல்

இவர் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து ஹைதராபாத்துக்கு காரில் வந்து கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டது நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவ பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. வெளியான அதிர்ச்சித் தகவல்

இவருடைய திடீர் மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.