Director Manoj Beeda Marriage Photos
Director Manoj Beeda Marriage Photos

பிரபல நடிகையுடன் வஞ்சகர் உலகம் பட இயக்குனருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Director Manoj Beeda Marriage Photos : தமிழ் சினிமாவில் வஞ்சகர் உலகம் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் மனோஜ் பீடா.

இவர் இன்று காலை தன்னுடைய குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இளம் நடிகையான ஷாலினி வாட்னிகட்டியை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி திருமணம் செய்துள்ளார்.

இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

வஞ்சகர் உலகம் பட இயக்குனர் மனோஜ் பீடா வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ கலக்கல் சினிமா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.