வீரமே வாகை சூடும் பட நாயகி கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று வீரமே வாகை சூடும்.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் டிம்பிள் ஹதாரி. தேவி 2 படத்தில் நடித்த இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவராக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன.