தொடையை காட்டி ஆளை மயக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை தர்ஷா குப்தா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இதைத்தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

வெள்ளி திரையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்து திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க முயற்சி செய்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக கவர்ச்சி போட்டோக்களாக வெளியிடும் தற்போது தனது தொடையை காட்டி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.