முடிச்சு போட்டு சூடு ஏத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா.
இதைத்தொடர்ந்து கூப்பிட்டு கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார்.
தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடைக்கு முடிச்சு போடுவது போல கிளாமர் வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.