கவர்ச்சியான உடையில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் தர்ஷா குப்தா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார்.

வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். அதற்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரை மணலில் முன்னழகில் போக்கஸ் வைத்து கவர்ச்சி காட்டி இணையத்தை சூடாக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இதோ பாருங்க

https://www.instagram.com/p/Cqxaa9zvZ_9/?igshid=YmMyMTA2M2Y=