Dhanush Vs Suriya
Dhanush Vs Suriya

திடீரென்று சூர்யாவையும் சிம்புவையும் வம்பிழுத்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள். இதனால் ட்விட்டரில் பெரும் விவாதம் ஏற்பட்டுள்ளது.

Dhanush Vs Suriya : தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதெல்லாம் சாதாரண விஷயங்கள் ஆகி விட்டன.

அதிலும் பொதுவாக அஜித், விஜய் ரசிகர்கள் தான் அதிகம் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஆனால் தற்போது தனுஷ் ரசிகர்கள் சூர்யா மற்றும் சிம்பு ரசிகர்களுடன் சண்டை போட்டு வருகின்றனர்.

மாஸ்டர் டிரெய்லர் அப்டேட் கொடுக்க முடியுமா? முடியாதா? லோகேஷை கத்தி காட்டி மிரட்டும் விஜய் ரசிகர்கள் – இதோ இந்த குசும்ப நீங்களே பாருங்க.!

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு பிறகு அதிகமான ரசிகர்களை கொண்டது தனுஷ் தான். ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாச வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்டு வருகிறார் என கூறி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

மேலும் இவர்கள் தனுஷிற்கு பிறகு தான் சூர்யா, சிம்பு மற்ற நடிகர்கள் எல்லாம் என கூற இரு தரப்பு ரசிகர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சில ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளன.