Dhanush Pakkiri New Video Song : Maaya Bazaaru | Pakkiri | Dhanush | Benny Dayal & Nikhita Gandhi | Amit Trivedi | Kollywood

Dhanush Pakkiri New Video Song :

இப்படத்தின் வீடியோ பாடல் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர் அதில் வெள்ளைக்காரர்கள் முன்பு தனுஷ் ஆடிப்பாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் கம்பீர உடற்கட்டும், வசீகர தோற்றமும் வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட இந்த மரபை உடைத்தெறிக்கும் விதமாக புது நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமானவர் தனுஷ்.

ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,

அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

மேலும் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என இவருடைய பயணம் தற்போது வேற லெவலில் உள்ளது.

இவர் ஹாலிவுட்டில் அறிமுகமான The Extraordinary Journey of Fakir திரைப்படம் தமிழில் பக்கிரி எனும் பெயரில் ஜூன் 21-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வீடியோ பாடல் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர் அதில் வெள்ளைக்காரர்கள் முன்பு தனுஷ் ஆடிப்பாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.