ஹைதராபாத்தில் உள்ள மிலிட்டரி ஓட்டல் தனுஷ் உணவருந்தும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Dhanush in Hyderabad Military Hotel : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மாறன் என்ற திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் இல் வெளியாகி உள்ளது.

விவாகரத்துக்குப் பிறகு தன்னுடைய மகனை நானே வருவேன் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் தனுஷ் சந்தித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் ஹைதராபாத் ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்தும் புகைப் படத்தை அந்த ஓட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தனுஷ் படத்தில் ஒரு பெண் அமர்ந்து சாப்பிடுவதைப் பார்த்த ரசிகர்கள் யார் அந்த பெண் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.