தேவர் மகன் 2 படத்தை இயக்க போவது யார் என்பதை உறுதி செய்துள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.

Devar Magan 2 Director Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். நடிப்பு, அரசியல், தொகுப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் கமல்ஹாசன். இவர் தற்போது இந்தியன் 2 படத்திலும் விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார்.

தேவர் மகன் 2 படத்தை இயக்க போவது இவர் தான் - உறுதி செய்த உலக நாயகன்.!!
ஆப்கானை விட்டு, வெளியேறும் மக்களை தடுக்கக் கூடாது : உலக நாடுகள் வலியுறுத்தல்

இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக இவர் தேவர் மகன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தினை மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார் என்பதை சூசமாக அறிவித்துள்ளார் கமல்.

Kollywood-ல் இதுவே முதல்முறை! – புதிய சாதனை படைத்த Silambarasan TR | Latest Cinema News | HD

மேலும் அந்த படத்திற்கான கதையை தானே எழுதுவதாகவும் அறிவித்துள்ளார். மகேஷ் நாராயணன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் மற்றும் விஸ்வரூபம் 2 படங்களில் எடிட்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.