Deepika Padukone

Deepika Padukone : திருமணமாகி ஒரு சில நாட்களே ஆகிய நிலையில் தீபிகா படுகோனே தாலி இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி பிரபலன்களாக வலம் வருபவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

சமீபத்தில் உறவினர்கள் முன்னிலையில் கடந்த வாரம் இத்தாலியில் நடைபெற்றது. மேலும் இவர்கள் இருவருக்கும் இன்று பெங்களூரில் உள்ள லீலா பேலஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து மீண்டும் வரும் 28-ம் தேதி மும்பையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் தீபிகா படுகோனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவரது கழுத்தில் தாலி இல்லாமல் இருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாலி எங்கே மறைச்சிடீங்களா? அழிச்சிடீங்களா? என தீபிகா படுகோனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம் :

Deepika Padukone

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.