Deepa Venkat Live Dubbing
Deepa Venkat Live Dubbing

அந்த ஒரு டயலாக்கால் பொதுமேடையில் அடேய் என் புருஷன் இருக்காருடா என பதறி போயுள்ளார் தீபா வெங்கட்.

Deepa Venkat Live Dubbing : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அவரின் இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவருக்கு டப்பிங் பேசிய தீபா வெங்கட்டும் தான்.

ஹலோ எஃப்எம் என்ற சேனலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவர் அதிலிருந்து விலகிக் கொண்டார். மேலும் தற்போது தன்னுடைய குழந்தை மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மேலாடை இல்லாமல் பேண்டின் ஜிப்பை கழட்டிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்!

அந்த நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தொகுப்பாளர் ராஜாராணி படத்தில் இடம்பெறும் நயன்தாரா டயலாக்கை ஒளிபரப்பி அதற்கு டப்பிங் பேசுமாறு கூறினார்கள்.

தீபா வெங்கட்டும் அசத்தலாக பேசினார். அதன் பிறகு அதே படத்தில் இடம்பெறும் இன்னொரு காட்சியில் எனக்கு எங்க அப்பா நா தாங்க பயம் மத்த படி ஐ லவ் யூங்க என்பதற்கும் டப்பிங் பேச சொல்லியுள்ளனர்.

இதற்கு இவங்க அடேய் என் புருஷன் இருக்காருடா எனக்கூற அரங்கமே கலகலவென சிரித்து உள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்த தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.