
ரெட் கலர் உடையில் லைட் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் டிடி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளியாக அறிமுகமாகி இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை என சொல்லும் அளவிற்கு பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
கோலிவுட் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள திவ்யதர்ஷினி தற்போது வெள்ளித்திரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ரெட் கலர் கவுனில் லைட்டாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இதோ பாருங்க