சைக்கோ திரைப்படம் தர்பார் பட வசூலை வீழ்த்தியதாக பிரபலம் ஒருவர் பேசியதற்கு அந்த இடத்திலேயே பதிலடி கொடுத்துள்ளார் உதயநிதி.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி,. இவரது நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சைக்கோ.
இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சைக்கோ படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய விநியோகிஸ்தர் மூர்த்தி கடந்த மூன்று நாளாக சைக்கோ திரைப்படம் தர்பார் வசூலை வீழ்த்தியதாக பேசி இருந்தார்.
இதனையடுத்து பேசிய உதயநிதி எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல, மூர்த்தி சார் எதையோ கொளுத்தி போட்டுட்டு போய்ட்டாரு. எனக்கு ரஜினி சார் படங்களை ரொம்ப பிடிக்கும் என கூறி விட்டு படங்களை மட்டும் தான் பிடிக்கும் என கூறி மறைமுகமாக அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
தர்பாரை வீழ்த்தியதா சைக்கோ? விநியோகிஸ்தர் பேச்சுக்கு உதயநிதி கொடுத்த பதிலடி..! https://t.co/prK4Vwkakd#PsychoSUPERHIT #UdhayanidhiStalin #AditiRaoHydari #Ilaiyaraaja #PsychoSuccessMeet @Udhaystalin
@DoubleMProd_ @ManickamMozhi @aditiraohydari
@MenenNithya @SevenSri pic.twitter.com/dR5IhfQ4LV— Kalakkal Cinema (@kalakkalcinema) February 1, 2020