டாடா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DaDa movie OTT release update viral:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவரது நடிப்பில் சமீபத்தில் டாடா திரைப்படம் வெளியானது. கணேஷ் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி லோ பட்ஜெட் திரைப்படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி டாடா திரைப்படம் இம்மாதம் வரும் 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் & சிம்ப்ளி சவுத் ott தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.