சிக்ஸ் பேக் காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் குக் வித் கோமாளி பிரபலம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் சந்தோஷ் பிரதாப். லோ பட்ஜெட் படங்களில் நாயகனாக நடித்து வந்த இவர் சமூக காலமாக நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சார்பட்டா பரம்பரை, பத்து தல போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இப்படியான நிலையில் சந்தோஷ் தனது 6 பேக் காட்டி போட்டோ வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.