மாடர்ன் உடையில் கவர்ச்சியில் தூள் கிளப்பும் போட்டோவை வெளியிட்டுள்ளார் ரவீனா.

தமிழ் சினிமாவில் நடிகையாக ராட்சசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் ரவீனா. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியல் இரண்டாம் பாகத்தில் நாயகியாக நடித்தார்.

மேலும் தற்போது குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வரும் இவர் படங்களிலும் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார். இதுவரை இல்லாத கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.