ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ள நடிகர் வடிவேலு. இவர் நடிக்க உள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

CowBoy Movie FirstLook : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. ஷங்கர் தயாரிப்பில் இவர் நடிக்க எந்த 24ம் புலிகேசி பட பிரச்சனையின் காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து திரையுலகில் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

9 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் வடிவேலு - இணையத்தில் வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!!

இந்த நிலையில் தற்போது இவர் அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாக உள்ள கௌபாய் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஒய் நாட் ஸ்டூடியோ சசிகாந்த் தயாரிக்கிறார். இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

9 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் வடிவேலு - இணையத்தில் வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!!