COVID 19 Update 21.07.20
COVID 19 Update 21.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 21.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இன்று 4,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனுஷ் நடித்த மொத்த படங்களில் எத்தனை எத்தனை ஹிட்? எத்தனை பிளாப் தெரியுமா? – முழு விவரம் இதோ!

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூ வைத் தொடர்ந்து மற்றொரு அதிமுக அமைச்சரான தங்கமணியும் பூரண குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.