Hit and Flop Movies of Dhanush
Hit and Flop Movies of Dhanush

தனுஷ் நடிப்பில் வெளியான மொத்த படங்களில் எத்தனை ஹிட்? எத்தனை பிளாப்? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

Hit and Flop Movies of Dhanush : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இதுவரை 40-க்கும் அதிகமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் என்ற படம் ரிலீஸாக உள்ளது. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

தனுஷின் திரைப்பயணத்தில் வெளியான மொத்த படங்களில் எத்தனை பிளாக்பஸ்டர் ஹிட்? எத்தனை பிளாப்? என்பதைப் பார்க்கலாம் வாங்க.

நான் சொன்னது எதையும் அஜித் கேட்கல.. அவருக்கு பதில் இவர் நடித்திருந்தால் ஜி படம் ஹிட் ஆகியிருக்கும் – தல ரசிகர்களை டென்ஷனாக்கிய இயக்குனரின் பேச்சு

ஹிட் மற்றும் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்

  1. காதல் கொண்டேன்
  2. திருடா திருடா
  3. புதுப்பேட்டை
  4. திருவிளையாடல் ஆரம்பம்
  5. பொல்லாதவன்
  6. யாரடி நீ மோகினி
  7. ஆடுகளம்
  8. மயக்கம் என்ன
  9. வேலையில்லா பட்டதாரி
  10. மாரி
  11. கொடி
  12. பட்டாஸ்
  13. அசுரன்

பிளாப்பான திரைப்படங்கள்

  1. துள்ளுவதோ இளமை
  2. சுள்ளான்
  3. ட்ரீம்ஸ்
  4. அது ஒரு கனாக் காலம்
  5. பரட்டை என்கிற அழகுசுந்தரம்
  6. சீடன்
  7. மாப்பிள்ளை
  8. நையாண்டி
  9. தொடரி
  10. வேலையில்லா பட்டதாரி 2