
லியோ படம் குறித்து அடுத்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது நீதிமன்றம்.
Court Verdict on Leo Movie Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரிஷா உட்பட பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் உலக முழுவதும் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ஆனால் இந்த படத்தின் அதிகாலை மற்றும் நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்க மறுத்துள்ளது நீதிமன்றம்.

இப்படியான நிலையில் லியோ படத்திற்கு பேனர் வைக்கவும் தடை விதித்து தீர்ப்பை வெளியிட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.