Cook With Comali Shivangi Joins With Simbu

சிம்புவுடன் இணைந்துள்ளார் குக் வித்து கோமாளி சிவாங்கி.

Cook With Comali Shivangi Joins With Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

கொலைவழக்கில் கைதான, மல்யுத்த வீரரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சிம்பு நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களின் பாடல்களை பாடி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் மாயன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

பிரபுதேவா இல்லனா படமே இல்ல – Director Adhik Ravichandran speech | Bagheera Trailer Launch

இந்த படத்தில் வினோத் மோகன் நாயகனாக நடிக்க பிந்து மாதவி நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு மச்சி என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
‌‌
இந்த பாடலை சிம்புவுடன் இணைத்து சூப்பர் சிங்கர் சிவாங்கி பாடியுள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி சிம்பு மற்றும் சிவாங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.