வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் இருக்கும் புகைப்படம் ஒன்று கோப்ரா படப்பிடிப்பிலிருந்து வெளியாகியுள்ளது.

Cobra Movie Shooting Spot Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா.

இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 9 கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஒரு கெட்டப்பிற்காக விக்ரமுக்கு மேக்கப் போடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.