CM Vijay : Thalapathy Vijay | Captain Michael is said to have decided to be the title. | Nayanthara | Atlee | Yogi Babu | Thalapathy 63 Updates

CM Vijay :

தளபதி விஜய் CM ஆக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வர இந்த தகவல் ரசிகர்களையும் குஷியாக்கி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

விஜயுடன் நயன்தாரா, விவேக், யோகி பாபு, கதிர், இந்துஜா, ஷாருகான், ஜாக்கி ஷெராப், ஆனந்த ராஜ் மற்றும் பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு வெறி, வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல் என 4 டைட்டில்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி முடிவிற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக நாம் ஏற்கனவே கூறி இருந்தோம்.

நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் படக்குழு கேப்டன் மைக்கேல் என்பதை டைட்டிலாக வைக்கலாம் என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கேப்டன் மைக்கேல் என்பதை சுருக்கி CM எனவும் குறிப்பிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.