சியான் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Chiyaan 60 First look Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா சியான் 60 பொன்னியின் செல்வன் என பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. கோப்ரா திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க சியான் 60 இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சியான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது ரிலீஸ் - கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டார் தரமான அறிவிப்பு

இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இது துருவ்க்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

மேட்ச் மிரட்டல் : ஒரு செம பவுலரின், ‘தெறி’ சாதனையும், டீன் ஏஜில் ஓய்வு பெற்ற ஒரு வீரரும்..

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Sonia Agarwal And Sanjana Singh At STUDIO 24 First Year Anniversary | Fashion Show | Karun Raman |HD