Chithra Laxmanan About No1 in Tamil cinema

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது யார் அஜித்தா விஜய்யா ரஜினி என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேசியுள்ளார்.

Chithra Laxmanan About No1 in Tamil cinema : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், விஜய் மற்றும் ரஜினிகாந்த். இவர்களில் யார் முதலிடம் என்பது இன்று வரை ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லஷ்மணன் அவர்கள் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.

இந்த வீடியோவில் இன்றைய தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் படங்களை விட அதிக தொகைக்கு வியாபாரமாகும் படங்கள் ரஜினியின் படங்கள் தான் என கூறியுள்ளார்.

இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ரசிகர்கள் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.