Chinmayee Vs NKP Actor : Blasted Tweet about NKP Actor! | Nerkond Paarvai | Kollywood Cinema | Tamil Cinema News | Thala Ajith | Rangaraj Pandey
அவரை கேள்வி கேட்க யோகிதை இல்ல, பெண்களை மட்டும் கேள்வி கேட்டே கொல்லுவார் என நேர்கொண்ட பார்வை நடிகரை விளாசி எடுத்துளளார் சின்மயீ.

Chinmayee Vs NKP Actor : பிரபல பின்னணி பாடகியான சின்மயீ கடந்த சில காலமாகவே மீ டூ குறித்து தொடர்ந்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சான்றிதழ் இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை? – வெளியான அதிர்ச்சி தகவல்.!

இவர் சமுக வளையதளங்களில் பதிவிடும் பெரும்பாலான பதிவுகள் பாலியல் தொல்லைகளை பற்றியதாக இருந்து வருகிறது. கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து குற்றசாட்டிகளை முன் வைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரங்கராஜ் பாண்டே வைரமுத்துவை பேட்டி கண்டுள்ளார், ஆனால் அதில் மீ டூ குறித்து ஒரு கேள்வியை கூட எழுப்பவில்லை. இதுவே பெண்ணாக இருந்தால் கேள்வி கேட்டே கொல்லுவார் என விமர்சனம் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.