Bigg Boss 3 Issue : Bigg Boss Show is Banned? - Shocking Info | Kamal Haasan | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
சான்றிதழ் ஒன்றை வாங்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த கூடாது, தடை விதிக்க வேண்டும் என நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss 3 Issue : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருவது பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

மதுமிதாவை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர் இவர் தான் – உறுதியான தகவல் இதோ

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கிறார்கள்.

ஆனால் நிகழ்ச்சியில் எவ்வித கட்டுபாடும் இல்லாமல் ஆபாச உடைகள், இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியவை சிறுவர்களின் மனதை கெடுக்கும் வகையில் உள்ளன.

இதனால் இந்த நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக் கூடாது.

இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.