Chef Dhamu in Young Photo

இப்போது குண்டாக இருக்கும் செப் தாமு இளம் வயதில் எப்படி இருந்துள்ளார் என்பது குறித்த அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Chef Dhamu in Young Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெறுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருவதால செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட். தற்போது குண்டாக இருந்து வரும் செப் தாமு தன்னுடைய இளம் வயதில் ஸ்லிம்மாக ஸ்மார்ட்டாக இருந்துள்ளார். தனது மகளை கையில் தூக்கி வைத்தபடி இருக்கும் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ‌‌

Vijaysethupathi ஹீரோ கிடையாது! – Actor Rahul Thatha Funny Speech | Rewind | HD

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வாவ் சொல்லி வருகின்றனர்.