Celebrities Raction for RIPActorVijay : Inside the Tweets.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #RIPActorVijay என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Celebrities Reaction for RIPActorVijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதல் ட்விட்டரில் கேவலமான ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாக வழி வகை செய்தது.

அஜித் ரசிகர்கள் #RIPActorVijay என்ற ஹேஸ்டேக்கை ட்ரண்ட் செய்ய விஜய் ரசிகர்கள் #ஆகஸ்ட்8ல்_பாடைக்கட்டு என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் தங்களை விட மோசமாக தாக்கி கொள்பவர்கள் யார் இல்லை என அறிய வைத்திருந்தனர்.

விஜய் மரணம் அடைந்து விட்டதாக வைரலாக ஹேஸ்டேக்கால் பல திரையுலக பிரபலங்கள் கொந்தளிப்புடன் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவைகளில் சிலரின் ட்வீட்கள் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.