Celebrities Instagram Promotion Salary : Shocking Update | Kollywood Cinema News | Trending Cinema News | Priyanka Chopra | Virat Kholi
இன்ஸ்டகிராமில் ஒரு போஸ்ட் போட பிரியங்கா சோப்ரா, விராட் கோலி ஆகியோர் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Celebrities Instagram Promotion Salary : தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தற்போது பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் இவருக்கு சமூக வளையதளங்களில் அதிகமானோர் பின்பற்றுகின்றனர்.

ரிலீசுக்கு முன்பே ரூ 220 கோடி வசூல் செய்த பிகில் – இதோ முழு விவரத்துடன்.!

இதனால் இவர்கள் சமூக வளையதளங்களில் விளம்பர வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவதற்கும் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகின்றனர்.

ஆம், பிரியங்கா சோப்ரா ஒரு போஸ்ட்டிற்கு ரூ 86 லட்சம் வாங்குகிறாராம். அதே போல் விராட் கோலி ரூ 90 லட்சத்திற்கு அதிகமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.