Bigil Bussiness Details : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Kollywood, Tamil cinema
விஜயின் பிகில் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ 220 கோடி வசூல் செய்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigil Bussiness Details : தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டாராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

மேலும் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் வியாபாரமும் தற்போது படு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. இந்த வியாபாரத்தின் மூலமாக பிகில் படக்குழுவிற்கு ரூ 220 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது குறித்த முழு விவரம் இதோ

தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமை – ரூ 80 கோடி
தென்னிந்திய தியேட்டர்கள் உரிமை – ரூ 25+ கோடி
ஓவர்சீஸ் – ரூ 30 கோடி
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஸ்டேடிலைட் ரைட்ஸ் – ரூ 30 கோடி
டிஜிட்டல் ரைட்ஸ் – ரூ 25 கோடி
ஹிந்தி டப்பிங் அண்ட் ஸ்டேட்டிலைட் ரைட்ஸ் – ரூ 27 கோடி
ஆடியோ ரைட்ஸ் – 3.5 கோடி
மொத்தமாக – ரூ 220.5 கோடி

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.