Celebrities About Ms Dhoni Retirement

எம்எஸ் தோனியின் ஓய்வு குறித்து திரையுலகப் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Celebrities About Dhoni Retirement : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானா தல தோனி நேற்று தன்னுடைய ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அடுத்த மாதம் டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பிரபல அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இதுகுறித்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அது குறித்த பதிவுகள் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.