Budget Details of Vaadivasal Movie

மிக பிரம்மாண்டமாக வாலி வதம் திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Budget Details of Vaadivasal Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் ஜெய்பீம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க வெற்றிமாறன் இயக்க உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

கட்டாய பாலியல் வன்கொடுமை : சிவசங்கர் பாபா மீது, சிபிசிஐடி விசாரணை தீவிரம்..

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாடி வாசல் திரைப்படம் ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யாவின் திரைப்பயணத்தில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் முதல் படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

திடீர் Viral “அன்றே கணித்தார் அஜித்” முதல்வரின் அதிரடி திட்டம்.. Viral On Social Media..! | Trending

அதேபோல் தளபதி விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார் தளபதி 66 படமும் ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.