நீங்க நடிகர் இல்ல என தனுசை பாராட்டித் தள்ளியுள்ளார் பாலிவுட் இயக்குனர்.

Bollywood Director Wishes to Dhanush : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அசுரன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நீங்க நடிகர் இல்ல.. தனுஷை பாராட்டித் தள்ளிய பாலிவுட் இயக்குனர் - என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!!

கடந்த மே 14-ஆம் தேதி திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. ‌ இந்த படத்தை பார்த்த பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜ் எங்க எப்பேர்பட்ட கதையை கூறியுள்ளீர்கள்.

தனுஷ் நான் உங்கள நடிகர்கள் நெனச்சேன் ஆனா நீங்கள் ஒரு மந்திரவாதி. நடிப்பு வேற லெவல் புத்திசாலித்தனம் அசுரன் இப்படத்தை ஆஹா ஓஹோ என பாராட்டியுள்ளார் இயக்குநர் ஆனந்த் எல் ராய். இவர் தனுஷ் நடிப்பில் பாலிவுட் சினிமாவில் உருவாக்கியுள்ள படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.