Blue Sattai Maaran Statue | Tamil Cinema News | Kollywood Cinema News | Maaran Reaction For His Statue | Blue Sattai Maaran Photos
ப்ளூ சட்டை மாறனுக்கு ரசிகர்கள் சிலை வைத்துள்ளனர். இந்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட மாறன் அதற்கு ரியாக்ஷ்ன் கொடுத்துள்ளார்.

Blue Sattai Maaran Statue : தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு பெரும்பாலும் நெகடிவ் விமர்சனங்களை கொடுத்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.

விவேகம், சர்கார், NGK என பெரிய நடிகர்களின் படங்களையும் கிழித்து தொங்க விட்டு சமூக வளையதளங்களில் ட்ரெண்டிங் பிரபலமானார்.

அந்த இடத்தில் டாட்டூ.. அதீத கவர்ச்சி – அதிர்ச்சியை கிளப்பிய அபிராமியின் போட்டோ இதோ.!

இவர் தற்போது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் முதல் முறையாக படம் இயக்கி வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங் நடைபெற்று இருந்தது.

அதற்குள் இவருக்கு சிலை வைத்து ரசிகர் ஒருவர் அந்த போட்டோவை வெளியிட அதனை பார்த்த ப்ளூ சட்டை மாறன் அடேய் என ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.