மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் என சிம்புவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது பிரபல கட்சி.

BJP Against on Maanaadu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும்.. இல்லையேல் போராட்டம் வெடிக்கும் - சிம்புவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பிரபல கட்சி

இந்த படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வெளியான நிலையில் தற்போது பாஜக கட்சி இந்த படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. படத்தில் இந்து முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் காட்சிகள் அமைந்திருப்பதாக அந்த காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையேல் படத்தை தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

Jai Bhim -க்கு அடுத்து இந்த படம் தான் – Maanaadu DAY 2 Public Review | Simbu | STR | SJ Suriya

மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும்.. இல்லையேல் போராட்டம் வெடிக்கும் - சிம்புவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பிரபல கட்சி

அப்படி செய்யாமல் சிம்புவின் வீட்டு முன்பு போராட்டம் வெடிக்கும் என தெரிவித்துள்ளது. மத அடையாளங்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர்.