Bigl Vs Pattas Race : Famous Theater Owner's Tweet.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Bigil Update
தீபாவளிக்கு பிகிலுடன் பட்டாஸ் திரைப்படம் மோத இருப்பதாக வெளியான தகவலுக்கு தியேட்டர் உரிமையாளர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

Bigl Vs Pattas Race : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். அட்லீ இயக்க AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்துடன் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் பட்டாஸ் திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.

உண்மையான விஷம் லாஸ்லியா தானோ? கவின் செய்த சிலிமிஷம் – வைரலாகும் சர்ச்சை வீடியோ.!

ஆனால் பிரபல தியேட்டர் உரிமையாளர் ஒருவர் நா சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் விசாரித்ததில் தீபாவளிக்கு பட்டாஸ் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்யவில்லை என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதோ தியேட்டர் உரிமையாளரின் ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.