Bigil Release : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
சொன்னபடி தீபாவளி பிகில் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா? முடியாதா? என்ற அச்சத்திலும் பதற்றத்தில் அட்லீ இருந்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Bigil Release : தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக காலெடுத்து வைத்தவர் அட்லீ.

அந்த படத்திற்கு பிறகு அட்லீ தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். மேலும் இவர் தற்போது பிகில் படத்தையும் இயக்கி வருகிறார்.

அஜித்துக்கு முன்னரே விஜயுடன் பணியாற்றிய சிறுத்தை சிவா – பலரும் தெரியாத உண்மை.!

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் மொத்தமாக படப்பிடிப்புகள் இன்னும் நிறைவடையவில்லை.

ஸ்டண்ட் பணிகள் முடிவடைய இன்னும் 22 நாட்கள் முடிந்து விடும் என ஸ்டண்ட் கலைஞர்கள் கூறி உள்ளார் அட்லீக்கு கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் படக்குழு அதிவேகமாக படப்பிடிப்புகளை முடித்து விட்டு சொன்னபடி தீபாவளிக்கு ரிலீஸ் செய்து விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.