Vijay Siva Combo Movie : Unrevealed Secrets Information is Here.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
தல அஜித்துடன் பணியாற்றுவதற்கு முன்னரே தளபதி விஜயுடன் சேர்ந்து சிறுத்தை சிவா பணியாற்றியுள்ளார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Vijay Siva Combo Movie : தமிழ் சினிமாவில் சிறுத்தை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா.

இப்படத்திற்கு பிறகு அஜித்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என 4 படங்களை கொடுத்து விட்டார்.

ரசிகர்கள் போதும் போதும் என கதறும் அளவிற்கு இவர்களின் கூட்டணி அலுத்து போய் விட்டது. அதன் பின்னர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா சூர்யாவை இயக்க உள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் பண்ணுங்க – ஆஸ்தான இயக்குனருக்கு அஜித் அட்வைஸ்.!

இந்நிலையில் அஜித்துடன் பணியாற்றுவதற்கு முன்னதாகவே சிறுத்தை சிவா விஜயுடன் இணைந்து பணியாற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

ஆம், பத்ரி படத்தில் சிறுத்தை சிவா கேமராமேனாக பணியாற்றியுள்ளார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை சிவா தான் படமாக்கினாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.